ETV Bharat / state

கொலைசெய்த நபருக்கு ஆயுள் தண்டனை - நீதிமன்றம் தீர்ப்பு!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் கைதாகிய நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை நீதிமன்றம்
author img

By

Published : Aug 21, 2019, 10:45 AM IST

விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் கீழத்தெரு காலனியைச் சேர்ந்தவர் சந்திரமோகன், இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு உள்ளதாகக் கூறி 07.10.2010 அன்று சந்திரமோகன், பெருமாளை வெட்டிக் கொலை செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை நீதிமன்றம்

இது தொடர்பாக பெருமாள் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்குனேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, குற்றவாளியான சந்திரமோகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார்.

Intro:விருதுநகர்
21-08-19

சந்தேகத்தின் பெயரில் மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு

Tn_vnr_02_Court_judgement_vis_script_7204885Body:ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கொலை வழக்கில் கைதாகிய நபருக்கு ஆயுள் தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு

விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் கீழத்தெரு காலணியை சேர்ந்தவர் சந்திரமோகன் இவரது மனைவிக்கும் அதே பகுதியை சார்ந்த பெருமாள் என்பவருக்கும் கல்ல தொடர்ப்பு உள்ளதாக கூறி 07.10.2010 ஆம் ஆண்டு சந்திரமோகன் பெருமாளை வெட்டி படுகொலை செய்தார். பெருமாள் மனைவி பொன்னுத்தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாங்குனேரி போலிசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா குற்றவாளியான சந்திரமோகன் என்பவருக்கு 1 ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவரினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை அனுப்பவிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.