ETV Bharat / state

’ஒரே நாடு ஒரே கொடி’ வலியுறுத்தி சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் பயணம்!

விருதுநகர்: ‘ஒரே நாடு, ஒரே கொடி’ என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சென்னை ஆசிரியை மோட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

’ஒரே நாடு ஒரே கொடி’ வலியுறுத்தி சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் வரை பயணம்!
author img

By

Published : Aug 16, 2019, 6:31 PM IST

சென்னையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சொந்தமாக கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடன் 21 பேர் கொண்ட குழுவினர் ‘ஒரே நாடு ஒரே கொடி’ என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மோட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

’ஒரே நாடு ஒரே கொடி’ வலியுறுத்தி சென்னை ஆசிரியை குமரி-காஷ்மீர் வரை பயணம்!

ஆகஸ்ட் 15ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம், இன்று விருதுநகர் வந்தடைந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை ஆசிரியை ராஜேஸ்வரி

இதனையடுத்து இந்த பயணம் 20 மாநிலங்கள் வழியாக 5,200 கிலோமீட்டர் தொலைவு கடந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி ஸ்ரீநகரில் முடிவடைகிறது.

Intro:விருதுநகர்
16-08-19

ஒரே நாடு ஒரே கொடி என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5, 200 கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிள் பயணம் செய்யும் பெண்

Tn_vnr_02_bike_awareness_ride_vis_script_7204885Body:ஒரே நாடு ஒரே கொடி என்பதை வலியுறுத்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5, 200 கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிள் பயணம் செய்ய உள்ள சென்னையை சேர்த்த ஆசிரியை ராஜேஸ்வரி கன்னியாகுமரியில் நேற்று துவங்கி மோட்டர் சைக்கிள் பேரணி இன்று விருதுநகர் வந்து அடைந்தது

சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் சொந்தமாக கல்வி நிறுவனம் நடத்தி ஆசிரியர் பணி செய்து வருகிறார். இவருடன் 21 பேர் கொண்ட குழுவினர் தேசிய கொடியுடன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரே நாடு ஒரே கொடி என்பதை வலியுறுத்தி இந்த மோட்டர் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டத்தை நீக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் மோட்டர் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணி 20 மாநிலங்கள் வழியாக 5200 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து செப்டம்பர் 1 ம் தேதி ஸ்ரீநகரில் நிறைவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் காஷ்மீர்க்கு தனி அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.

பேட்டி ராஜேஸ்வரி (ஆசிரியை)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.