ETV Bharat / state

விருதுநகரில் 10,337 பேருக்கு கரோனா தொற்று

விருதுநகர் : மாவட்டத்தில் இன்று 180 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 337ஆக அதிகரித்தது.

 10337 people in Virudhunagar were affected Corona infection

author img

By

Published : Aug 11, 2020, 8:06 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக மாவட்டத்தில் 10 ஆயிரத்து 157 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 180 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை கரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆயிரத்து 337ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை எட்டாயிரத்து 795 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 403 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்ட 139 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.