ETV Bharat / state

குற்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது! - youth arrested in Goondas

விழுப்புரம்: நாயக்கன் தோப்பு அருகே தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட இளைஞரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் செய்து சிறையில் அடைத்தனர்.

விஜய்
விஜய்
author img

By

Published : Sep 28, 2020, 9:33 PM IST

விழுப்புரம் அருகேயுள்ள நாயக்கன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜய் (26). இவர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, விஜய்யை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் விஜய்யை காவல் துறையினர் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஒரேநாளில் 22 இடங்களில் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.