ETV Bharat / state

முகிலனை பார்க்க சென்ற மனைவி பூங்கொடியின் கார் விபத்து - poongodi

சமூக செயற்பாட்டாளர் முகிலனை பார்க்க சென்றபோது, அவரது மனைவி பூங்கொடி பயணித்த காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

முகிலனை பார்க்க சென்ற மனைவி பூங்கொடி விபத்தில் சிக்கினர்.
author img

By

Published : Jul 7, 2019, 10:53 AM IST

Updated : Jul 7, 2019, 1:23 PM IST

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஜடி விசரித்து வந்த நிலையில், நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் ஆந்திர காவல்துறையினர் முகிலனை கைது செய்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆந்திர காவல்துறை நேற்றிரவே தமிழ்நாடு காவல்துறையிடம் முகிலனை ஒப்படைத்தனர். காட்பாடி ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு வேலூர் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர். பின்னர் முகிலன் நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

முகிலனை பார்க்க சென்ற மனைவி பூங்கொடியின் கார் விபத்து

அதன்பின் முகிலனின் மனைவி பூங்கொடி, முகிலனை பார்பதற்காக இன்று காலை ஈரோடிலிருந்து சென்னை சென்றபோது, கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் கார் டயர் வெடித்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

Intro:Body:

Mugilan wife car accident , Near kallakurichi 

ஈரோடிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த சமூக ஆர்வலர் முகிலன் மனைவி பூங்கொடி வந்த கார் கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பகுதியில் கார் டயர் வெடித்த விபத்தில்  டிரைவர் கட்டுபாட்டை மீறி  சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியா கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்

Conclusion:
Last Updated : Jul 7, 2019, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.