கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஊராட்சி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பழங்குடியினர் இடம் பெறவில்லை. இதுகுறித்து, கோரிக்கை கிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு எந்த ஒரு அரசு வழங்கும் அடிப்படை சலுகைகளும் வசதிகளும் கிடைப்பதில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, தங்களது அடிப்படை கோரிக்கைகள் பத்து ஆண்டுகளாய் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கும் நடிகர் வடிவேலு!