ETV Bharat / state

காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்; போக்குவரத்து பாதிப்பு! - குடிநீர் பற்றக்குறை

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்னைக்கு நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்; போக்குவரத்து பாதிப்பு!
author img

By

Published : May 17, 2019, 11:35 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பெரியார் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை என அப்பகுதிமக்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் வழங்கக்கோரி பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்தரிமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்; போக்குவரத்து பாதிப்பு!

இதனால், மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினருடன் போராட்டக்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகரட்சி அலுவலர்கள் வந்து போரட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Intro:TN_VPM_02_16_KALLAKURICHI_WATER_PROBLEM_SAALAI_MARIYAL_SCRIPT_TN10026

Body:TN_VPM_02_16_KALLAKURICHI_WATER_PROBLEM_SAALAI_MARIYAL_SCRIPT_TN10026

Conclusion:காலி குடத்துடன் சாலை மறியல் ! போக்குவரத்து பாதிப்பு !!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கள்ளக்குறிச்சி நகரட்சி நிர்வாகம் சார்பில் சரிவர குடிநீர் வழங்கவில்லை எனவும் இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தத்தில் சிக்கி கொண்டது.இது குறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறை யினரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது ,மேலும் கள்ளக்குறிச்சி நகரட்சி அதிகாரிகள் விரைந்து வந்து போரட்டகாரர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.