ETV Bharat / state

தொடரும் கடத்தல் சம்பவங்கள்; ஒருவர் கைது - pondy

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்த 240 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ongoing trafficking incidents; One is arrested
author img

By

Published : Aug 2, 2019, 4:20 AM IST

விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அரிவிநாயகமூர்த்தி, காவலர் பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட 240 மதுபானங்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மது பாட்டில்கள்

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Intro:விழுப்புரம்: புதுச்சேரி மது பாட்டில்கள் நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்Body:விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அரிவிநாயகமூர்த்தி, காவலர் பாண்டியன் ஆகியோர் இன்று மாலை கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் அதிவேகமாக வந்த TN-41-K-0176 பதிவு எண் கொண்ட Ambasitar (White colour) நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அந்நிய (பாண்டிச்சேரி) மாநில மதுபானங்கள் ஐந்து பெட்டிகளில் 240 மதுபான பாட்டிலில் எவ்வித அனுமதியும் உரிமம் இன்றி கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Conclusion:மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.