ETV Bharat / state

‘அதிமுகவில் குடும்ப அரசியல்’ - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!

விழுப்புரம்: அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருவதாக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
author img

By

Published : Apr 5, 2019, 5:37 PM IST

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர், “தமிழ்நாட்டில் தகுதியும், திறமையும் இல்லாதவர்கள் தான் தற்போது ஆட்சி செய்து வருகின்றனர். அதிமுக அரசை குறைகூறிய பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. 50 வருடங்களாக கட்சியில் உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை, கூழைக்கும்பிடு போடுபவர்களுக்குதான் மரியாதை உள்ளது” என்றார்.

மேலும், அதிமுகவில் தற்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரின் குடும்பமும் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இங்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Intro:விழுப்புரம்: அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்

Body:விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:

'தமிழ்நாட்டில் தகுதியும், திறமையும் இல்லாதவர்கள் தான் தற்போது ஆட்சி செய்து வருகின்றனர். அதிமுக தற்போது அடிமைகளின் கூடாரமாக மாறி வருகிறது.

அதிமுக அரசை குறைகூறிய ராமதாஸ் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது.

அதிமுகவில் 50 வருடங்களாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை. கூழைக்கும்பிடு போடுபவர்களுக்குதான் மரியாதை.

அதிமுகவில் தற்போது ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு குடும்பங்களின் ஆதிக்கம் தலைதூக்கி வருகிறது. இதுவும் ஒரு குடும்ப அரசியல்தான். கட்சிக்கு உண்மையாக உழைக்கும் தொண்டனுக்கு மரியாதை இல்லை.

Conclusion:இந்து கடவுள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியது கண்டனத்துக்குரியது. அவர் மக்களைச் சந்தித்தவர், தேர்தலில் நிற்காதவர். அவர் பேச்சு கண்டனத்துக்குரியது. அவர் ஒரு அனுகூல சத்ரு' என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.