ETV Bharat / state

திருக்கோவிலூரை விழுப்புரத்துடன் சேர்க்க வலியுறுத்தி கடையடைப்பு...! - Tirukovilur together Villupuram district

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூரை இணைத்துவைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி சார்பில், ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

shop closed
author img

By

Published : Sep 28, 2019, 3:03 PM IST

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால், திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சியில் இணைந்தது. இதை விரும்பாத அப்பகுதியினர், திருக்கோவிலூரை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி, அனைத்துக் கட்சி சார்பில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

வியாபாரிகள் மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை ரவிக்குமார் ஆகியோர் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

kadaiadaippu

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி, மாவட்டத்தை பிரிப்பதை தாங்கள் வரவேற்பதாகவும், ஆனால் பொதுமக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டு பிரிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், முறையாக பிரிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், வதந்திகளால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமடைந்து இருப்பதாகத் தெரிவித்தார்.

Intro:tn_vpm_01_thirukovilur_kadaiudaippu_vis_tn10026Body:tn_vpm_01_thirukovilur_kadaiudaippu_vis_tn10026Conclusion:விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைந்து இருக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடையடைப்பு.

விழுப்புரம் மாவட்டத்துடன் திருக்கோவிலூர் இணைந்து இருக்க வேண்டும் என கூறி திருக்கோவிலூர் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் இன்று ஒரு நாள் கடையடைப்பு நடத்தினர். இதனால் முக்கிய வீதிகள் வேறு சோடி காணப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அறிவித்த நாள் முதலே எந்தெந்த பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பது என்பது குறித்து பல புரளிகள் வந்ததால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்துடனே திருக்கோவிலூரை இணைத்து வைக்க வேண்டும் என கூறி இன்று திருக்கோவிலூரில், அரகண்டநல்லூர், சந்தப்பேட்டை உள்ளிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட ஜவுளி கடை, காய்கனி கடை, பாத்திர கடை, இருசக்கர வாகன கடைகள் என அனைத்து  கடைகளும் இன்று மூடப்பட்டது.

இந்த கடையடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டது. இதனால் நகரின் முக்கிய பகுதிகள் வேறு சோடி காணப்பட்டது. வியாபாரிகள் மட்டும் அல்லாமல் ஆட்டோ, மற்றும் நான்கு சக்கர் ஓட்டுநர் களும் இந்த கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். இதனை அடுத்து திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிகுமார் ஆகியோர் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி:

மாவட்ட பிரிப்பதை தாங்கள் வரவேற்றதாகவும், மாவட்டம் பிரிக்கும் பொது மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றவறு பிரிக்க வேண்டும் என அப்போதே கூறியதாக கூறினார். மேலும் முறையாக பிரிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகத நிலையில், பரவி வரும் வதந்திகளால் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சம் அடைந்து உள்ளதால் இந்த கடையடைப்பு போராட்டம் நடத்தி வருவதாக கூறினார். எனவே ஆட்சியில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்களை அழைத்து, அவர்களின் மனநிலை க்கு ஏற்றவாறு பிரிக்க வேண்டும் என கூறினார்.

இதேபோல கடந்த வாரம் திருவெண்ணெய் நல்லூரில் கடையடைப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.