ETV Bharat / state

4,320 மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதுச்சேரியில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை கடத்திவந்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

liquor seized
author img

By

Published : Nov 7, 2019, 8:10 AM IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் இன்று மாலை தலைமைக் காவலர்கள் செல்வமணி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாக வந்த TN-30-D-3537 பதிவு எண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில், எவ்வித அனுமதியுமின்றி அவ்வாகனத்தில் நான்கு ஆயிரத்து 320 புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிங்க : புதுச்சேரியில் ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை

Intro:திண்டிவனம் அருகே அந்நிய மாநில மதுபாட்டில்கள் கடத்தி நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.Body:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் இன்று மாலை தலைமைக் காவலர்கள் செல்வமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சந்தேகத்துக்கிடமான வகையில் அதிவேகமாக வந்த TN-30-D-3537 பதிவுஎண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த வாகனத்தின் எவ்வித அனுமதியும் இன்றி புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 4,320 இருப்பது தெரியவந்தது.

Conclusion:இதையடுத்து அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்,
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெடிமொழியனூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.