ETV Bharat / state

பதுக்கி வைத்திருந்த கள்ளச் சாராயம் பறிமுதல்

விழுப்புரம்: பதுக்கி வைத்திருந்த 600 லிட்டர் கள்ளச் சாராயம் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளச் சாராயம் பறிமுதல்
author img

By

Published : May 4, 2019, 7:24 PM IST

விழுப்புரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முகிலன் தலைமையின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று இரவு பிரம்மதேசம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இதில், பிரம்மதேசம் ஏரிக்கரை தெருவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 17 நெகிழி கேன்களில் 600 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 600 லிட்டர் சாராயத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.

மேலும் காவல் துறையினர் இவ்வழக்கில் பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் மீது கள்ளச்சாராய வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

விழுப்புரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகிலன் தலைமையின் கீழ் விழுப்புரம் சிறப்பு மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணிபுரியும் பாண்டியன், உதவி ஆய்வாளர் ஆகியோர் நேற்று இரவு பிரம்மதேசம் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பிரம்மதேசம் ஏரிக்கரை தெருவில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 17 பிளாஸ்டிக் கேன்களில் 600 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவான அய்யனார் என்பவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு கள்ளச்சாராய குற்றவாளியை கைது செய்த விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்க குழுவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.