ETV Bharat / state

ஜோலார்பேட்டை அருகே தடம் புரண்ட சரக்கு ரயில் ! - Derailed

வேலூர்: ஜோலர்பேட்டை அருகே ஈரோட்டிலிருந்து தானிய வகைகளை ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

goods train accident Derailed jolarpettai
author img

By

Published : Aug 3, 2019, 8:03 PM IST

ஈரோட்டிலிருந்து தானிய வகைகள் ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டை அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது இந்த ரயிலின் 19ஆவது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த ரயிலின் மற்றப் பெட்டிகளும் தடம்புரண்டது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்டரயில் பெட்டியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடம் புரண்ட சரக்கு ரயில்

இதனால் அப்பகுதி வழியே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

ஈரோடு மார்க்கத்தில் போக்குவரத்து பாதிப்பு.

Body: ஈரோட்டிலிருந்து தானிய வகைகள் ஏற்றிச்செல்லும் சரக்கு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த போது என்ஜினிலிருந்து 19 ஆவது பெட்டி தடம் புரண்டு நெடுந்தூரம் இழுத்து சென்றுள்ளது.

இதனால் மற்ற பெட்டிகளும் 4 இடத்தில் தடம்புரண்டது.

இதனை சீர் செய்ய மற்றொரு என்ஜின் மூலம் இழுத்து சென்றபோது ஈரோடு மார்க்கத்தில் திசை திரும்பும் பாதையில் அந்த பெட்டியும் தடம் புரண்டது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion: மாலை 5 மணிக்கு தன்பாத் எக்ஸ்பிரஸ் அவ்வழியாக வருவதால் அதற்குள் சீர் செய்ய ஏற்பாடுகள் தீவிரமடைந்தது வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.