ETV Bharat / state

செஞ்சியில் களைகட்டிய ஆட்டுச் சந்தை - ரூ. 6 கோடிக்கு ஆடுகள் விற்பனை - செஞ்சி ஆட்டுச் சந்தை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.

செஞ்சியில் களைகட்டிய ஆட்டுச் சந்தை
செஞ்சியில் களைகட்டிய ஆட்டுச் சந்தை
author img

By

Published : Apr 30, 2022, 3:40 PM IST

விழுப்புரம்: ரமலான் பண்டிகை மே. 3ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஆட்டுச் சந்தையில் சிறப்பாக வியாபாரம் நடைபெற்றது. அதிகாலையிலை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

செஞ்சியில் களைகட்டிய ஆட்டுச் சந்தை

ஒவ்வொரு ஆடும் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஒரு ஜோடி ஆடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தமாக ரமலான் சிறப்பு ஆட்டுச் சந்தையில் 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி இறந்ததாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்ட கணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.