ETV Bharat / state

ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் தொடக்கிவைப்பு - villupuram people

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 9) தொடக்கி வைத்தார்.

ரூ.955 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த முதல்வர்!

author img

By

Published : Sep 9, 2020, 6:51 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம்தோறும் சென்று கரோனா ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று (செப். 9) விழுப்புரம் மாவட்டத்துக்கு சென்றார். அங்கு ரூ. 836 கோடி மதிப்பீட்டில் 398 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத் தொடர்ந்து ரூ.105 கோடி மதிப்பில் முடிவுற்ற 1,508 பணிகளை அவர் தொடக்கி வைத்தார். மேலும் ரூ.15.94 கோடி மதிப்பில் 6 ஆயிரத்து 427 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். பின்னர், அமைச்சர் சி.வி. சண்முகம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான கரோனா ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படிங்க...”மோடி அரசின் பேரழிவுத் திட்டம்தான் இந்த ஊரடங்கு!” - ராகுல் தாக்கு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.