ETV Bharat / state

Video: புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபத்து - Accident to youth

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த இளைஞர்களுக்கு விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,அதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை கடத்திய இளைஞர்களுக்கு விபத்து - வைரலாகும் வீடியோ

author img

By

Published : Sep 12, 2022, 6:22 PM IST

Updated : Sep 12, 2022, 8:05 PM IST

விழுப்புரம்: திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மது பாட்டில்களை இரண்டு இளைஞர்கள் சட்ட விரோதமாக கடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனம், கெங்கிராம்பாளையம் சோதனைச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தபொழுது, எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.

இதில் இளைஞர் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். அதேநேரம் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் சாலையில் சிதறியது. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Video: புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்திய இளைஞர்களுக்கு விபத்து

ஆனால், இந்தச் சம்பவமானது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நடைபெற்றது என காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி

Last Updated : Sep 12, 2022, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.