ETV Bharat / state

கடலில் மூழ்கிய இளைஞர்கள்; சடலமாக கரை ஒதுங்கிய சோகம்! - கடலில் மூழ்கிய இளைஞர்கள்

திருவொற்றியூர்: வார விடுமுறையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இதில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. மற்றொரு இளைஞரை கடற்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கடலில் மூழ்கி இளைஞர்கள் மாயம்; ஒருவர் உடல் சடலமாக மீட்பு!
author img

By

Published : Jul 15, 2019, 7:04 PM IST

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஷாத், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நிஜாமுதீன் இருவரும் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், வார விடுமுறையான நேற்று இருவரும், திருவொற்றியூர் திருச்சினகுப்பம் கடல்பகுதியில் பகுதியில் குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக இருவரும் கடலின் ஆழமான பகுதியில் மூழ்கினர்.

இதைக் கண்ட மீனவர்கள் இருவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உடல்கள் கிடைக்காததால் கடலிலிருந்து வெளியேறினர். ஒரு மணி நேரத்திற்குப் பின் நிஜாமுதீன் உடல் மட்டும் சடலமாக கரை ஒதுங்கியது. ஆனால் இர்ஷாத் உடல் கிடைக்காததால் மீனவர்களுடன் சேர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கடலில் மூழ்கிய இளைஞர்கள்; சடலாக கரை ஒதுங்கிய சோகம்!

விடுமுறை நாட்களில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு இல்லாததால் திருவொற்றியூர் கடல் பகுதியில் அடிக்கடி கடலில் மூழ்கி இளைஞர்கள், மாணவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:கடலில் மூழ்கி இளைஞர்கள் மாயம் ஒருவர் உடல் சடலமாக மீட்புBody:
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இர்ஷாத் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிஜாமுதீன் இவர்கள் இருவரும் திருவெற்றியூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள் இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று பொழுதைக் கழிக்க திருவொற்றியூர் திருச்சினகுப்பம் கடல்பகுதியில் பகுதியில் குளிக்கச் சென்றனர்

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக பேரலை எழும்பி இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது இதை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர் வழியாக ஓடி வந்த மீனவர்கள் தேடிப் பார்த்தும் உடல் கிடைக்காததால் ஒரு மணி நேரத்திற்குப் பின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நிஜாமுதீன் உடல் மட்டும் சடலம் கரை ஒதுங்கியது

ஆனால் இர்ஷாத் உடல் கிடைக்காததால் போலீசார் மீனவர்களுடன் தேடி வருகின்றனர்

விடுமுறை தினங்களில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு இல்லாததால் திருவொற்றியூரில் எண்ணூர் கடல் பகுதியில் அடிக்கடி கடலில் மூழ்கி இளைஞர்கள் மாணவர்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கதுConclusion:கடலில் மூழ்கி இளைஞர்கள் மாயம் ஒருவர் உடல் சடலமாக மீட்பு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.