ETV Bharat / state

வேலூரில் இன்று மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர்: இன்று காலை நிலவரப்படி 90 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது.

vellore today corona case
vellore today corona case
author img

By

Published : Jul 2, 2020, 2:16 PM IST

வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் இன்று மட்டும் காலை நிலவரப்படி 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

தற்போது, மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1643 ஆக உயர்ந்துள்ளது. 419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று காலை வேலூர் தனியார் சிஎம்சி மருத்துவமனையில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த வேலூர் ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த (80) வயது முதியவர், சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த (59) முதியவர் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது, மாவட்டத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரையில் 29,619 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: “சாத்தான்குளம் சாத்தான்கள் தண்டிக்கப்பட வேண்டும்” - இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.