ETV Bharat / state

'ஒரு கோடி மரங்கள் என்ற விவேக் கனவை நாம் நினைவாக்க வேண்டும்' - விவேக்குக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் வழங்கல்

வேலூர்: நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டும், மரக்கன்றுகள் வழங்கியும் வேலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

'ஒரு கோடி மரங்கள் என்ற விவேக் கனவை நாம் நினைவாக்க வேண்டும்' - சமூக ஆர்வலர்கள்

author img

By

Published : Apr 17, 2021, 10:27 PM IST

Updated : Apr 18, 2021, 8:21 AM IST

நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் ஏப். 17 அதிகாலை உயிரிழந்தார்.

இதையடுத்து குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்ரீகாந்த் பாலாற்றின் கரையில் 500 மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார். இவர் அதே பகுதியில் காட்டை உருவாக்கம் செய்து வருகிறார்.

tribute to actor vivek
வீடு வீடாக சென்று மரக்கன்றுகளை வழங்கிய சமூக ஆர்வலர்கள்

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறியதாவது, "விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தால் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்துங்கள். 1 கோடி மரங்கள் நட வேண்டும் என்கிற அவருடைய கனவை நாம் நினைவாக்க வேண்டும்" என்றார்.

'ஒரு கோடி மரங்கள் என்ற விவேக் கனவை நாம் நினைவாக்க வேண்டும்' - சமூக ஆர்வலர்கள்
'ஒரு கோடி மரங்கள் என்ற விவேக் கனவை நாம் நினைவாக்க வேண்டும்' - சமூக ஆர்வலர்கள்

அதேபோல் வேலூரை சேர்ந்த இளைஞர் தினேஷ் சரவணன், வீடு வீடாக சென்று 100 மரக்கன்றுகளை கொடுத்து நடிகர் விவேக்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதையும் படிங்க: 'சினிமாவுக்காக விவேக் செய்த தியாகம்'

Last Updated : Apr 18, 2021, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.