ETV Bharat / state

தண்டவாளத்தில் விரிசல்: வேலூரில் ரயில்கள் தாமதம் - sholingur train track damage at vellore district

வேலூர்: சோளிங்கர்-மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் அந்த வழியில் செல்லும் ரயில்கள் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாகச் சென்றன.

velur
author img

By

Published : Oct 4, 2019, 8:29 AM IST

சோளிங்கரைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஜெயவேல் வழக்கம்போல் இன்று பணிக்குச் செல்லும்போது சென்னை-ஜோலார்பேட்டை வழியில் சோளிங்கர்-மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு சோளிங்கர் ரயில்வே நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த ரயில்வே பணியாளர்கள் அவ்வழியாகக் கடக்கவிருந்த ஜோலார்பேட்டை விரைவு ரயிலை பாதி வழியிலே நிறுத்தினர். பின்பு ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு விரிசலை சரி செய்தார்கள்.

இரயில்கள் பாதிவழியிலேயே நிறுத்தப்பட்ட காட்சிகள்

இதனால் ரயில் நிலையம் அருகே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் பணிக்குச் செல்லும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். இது குறித்து ரயில்வே காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

இதையும் படிங்க: லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

Intro:வேலூர் மாவட்டம்

சோளிங்கர் to மகேந்திரவாடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விரிசல் -சென்னைக்கு செல்லும் இரயில்கள் சுமார் ஒரு மணிநேரம் தமதம்
Body:சோளிங்கரை சேர்ந்த ரயில்வே ஊழியர் ஜெயவேல் வழக்கம்போல் இன்று பணிக்கு செல்லும்போது சென்னை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் சோளிங்கர் டூ மகேந்திரவாடி இடையே தண்டவாளம் விரிசல் இருப்பதைக்கண்டு சோளிங்கர் ரயில்வே நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே பணியாளர்கள் அவ்வழியாக கடக்க இருந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை பாதி வழியிலே நிறுத்தினர். பின்பு ரயில்வே ஊழியர்கள் விரைந்து விரிசலை சரி செய்தார்கள். இதனால்
சென்னை மார்கத்தில் சோளிங்கர் ரயில் நிலையம் அருகே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது மற்றும் சுமார் ஒரு மணி நேரம் ரயில் தாமதமாக சென்றது இதனால் நேரத்திற்கு பணிக்கு செல்லும் பயனாளிகள் மிக அவதிக்குள்ளானார்கள்.

இதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.