ETV Bharat / state

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தொழில் சங்கங்கள் கண்டன ஆர்பாட்டம். - Thiruppathur INTU protest

திருப்பத்தூர்: தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தொழில் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Thiruppathur trade unions protest
Thiruppathur trade unions protest
author img

By

Published : Dec 28, 2019, 12:07 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ போன்ற தொழில் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100நாள் வேலையை 200 நாள்களாக்கி ஊதியம் ரூபாய் 500ஆக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொழில் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் வருகிற ஜனவரி 8ஆம் தேதி அனைத்து தொழிற்சங்களின் சார்பில் இந்திய அளவில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி கருப்புத் துணி கட்டி பேரணி

Intro:தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருப்பத்தூரில் தொழில் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
Body:
அனைத்து தொழில் சங்கங்கள் சார்பில் வருகின்ற ஜனவரி மாதம் 8 ஆம் தேதி இந்திய அளவில் பொது வேலை நிறுத்தம் போராட்டத்தை விளக்கி திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியூசி, சிஐடியூ போன்ற தொழில் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளரின் வேலையை விட்டு நீக்கும் அரசுகள் நடவடிக்கை கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி மற்றும் ஊதியம் 500 ரூபாய் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்கொண்டவர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.