ETV Bharat / state

சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா - சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா

வேலூர்: வள்ளிமலை அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

தேரினை மக்கள் இழுக்கும் காட்சி
தேரினை மக்கள் இழுக்கும் காட்சி
author img

By

Published : Mar 6, 2020, 9:46 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கும் பூ அலங்காரம் செய்து, தேருக்கு வண்ண விளக்குகள் அலங்கரித்து வைத்தனர். பின்னர், சுப்பிரமணிய சுவாமியை பொதுமக்கள் வழிபட்டனர்.

இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா என முழக்கத்துடன் திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர். மேலும், பக்தர்கள் திருத்தேர் மீது நாணயங்கள், பழ வகைகளை எறிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயில் திருத்தேர் திருவிழா

இத்தேர் திருவிழாவில் மேல்பாடி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க: கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கச் செல்லும் தமிழர்கள்: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.