ETV Bharat / state

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் - Study meeting on behalf of all departments

திருப்பத்தூர்: அனைத்துத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட போக்குவரத்து ஆணையர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது.

அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
author img

By

Published : Dec 20, 2019, 6:25 PM IST

திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட போக்குவரத்து ஆணையர் ஜவகர் தலைமை தாங்கி நடத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட அனைத்துத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் ஜவகர் கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்படும்" என்றார்.

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

மேலும், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருவதாகச் சொன்ன அவர், திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாதம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வரும் 23ஆம் தேதி, சென்னையில் திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி'

Intro:திருப்பத்தூரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைப்பெற்றது.Body:

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் மண்டபத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் / முதன்மை செயளரும் திருப்பத்தூர் மாவட்டத்தின் போக்குவரத்து ஆணையர் T.S.ஜவகர் IAS தலைமையில் நடைப்பெற்றது.இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் சார் ஆட்சியர் வந்தனாகர்க் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆய்வு கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர்/முதன்மை செயளரும் திருப்பத்தூர் மாவட்டத்தின் போக்குவரத்து ஆணையர் தென்காசி ஜவகர் ஐஏஎஸ் அவர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பணிக்கான காலியிடங்கள் விரைவில் நிரப்ப படும்.

மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் ஆராய்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கப்படும்.

அனைத்து துறைகளின் சார்பில் மாவட்டத்தினாக வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து மாதம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.