ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம்! - காணாமல் போன பள்ளி மாணவர்கள்

வேலூர்:  நடைப்பயிற்சி மேற்கொள்வதாகக் கூறி சென்ற இரு மாணவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school-students-disappeared
author img

By

Published : Nov 14, 2019, 3:25 PM IST

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வேட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த பீடி சுற்றும் கூலித்தொழிலாளி சென்றாயன். இவரது மகன் பிரேம்குமார் (15), அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவகுமாரின் மகன் பார்த்தசாரதி (15).

இருவரும் அப்பகுதியிலுள்ள வேட்டப்பட்டு அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்தனர். நடைப்பயிற்சி மேற்கொள்வதாகக் கூறி நேற்று காலை 5 மணி அளவில் இருவரும் வெளியே சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும், இருவரும் வீடு திரும்பாததால், சிறுவர்களுடைய பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் தேடியுள்ளனர். பல இடங்கள் தேடியும் மாணவர்கள் கிடைக்காததால் அவர்களது பெற்றோர் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

10ஆம் வகுப்பு மாணவர்கள் மாயம்

இந்தப் புகாரின் அடிப்படையில் நாட்டறம்பள்ளி காவல் துறையினர் மாயமான இரு மாணவர்களைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: முதியவரைக் கல்லால் அடித்துக் கொலைசெய்த இளைஞருக்கு ஆயுள்!

Intro:நாட்றம்பள்ளி அருகே 10 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் இருவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற இரு மாணவர்கள் மாயம் காவல்நிலையத்தில் புகார்....
Body:

வேலூர் மாவட்டம்

நாட்றம்பள்ளி வேட்டப்பட்டு பகுதியை சேர்ந்த பீடி சுற்றும்கூலி தொழிலாளி சென்றாயன் இவரது மகன் பிரேம்குமார் (15)மற்றும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவகுமார் மகன் பார்த்தசாரதி(15) ..

இருவரும் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டப்பட்டு அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தனர்....

சக நண்பர்கள் நேற்று காலை 5 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொள்வதாக கூறி இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர்....

காலை 8 மணி ஆகியும் பள்ளி செல்ல நேரம் ஆனதால் இருவரும் வீடு திரும்பாத நிலையில் சிறுவர்களுடைய பெற்றோர்கள் அவரது உறவினர்கள் வீடுகளிலும் மற்றும் அவனது நண்பர்களின் வீடுகளிலும் தேடி தேடியுள்ளனர்...

பள்ளி மற்றும் மற்ற ஊர்களிலும் தேடியும் மாணவர்கள் கிடைக்காததால்
அவர்களது பெற்றோர் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்...

புகாரின்பேரில் நாட்றம்பள்ளி காவல்துறையினர் மாயமான இரு மாணவர்களை தேடிவருகின்றனர்...

காலை நடைப்பயிற்சி சென்ற மாணவர்கள் மாயமான நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.