ETV Bharat / state

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!

author img

By

Published : Dec 9, 2019, 10:45 AM IST

வேலூர்: மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று அசத்தினர்.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா சதுரங்க கழகம் பீனிக்ஸ் நண்பர்கள் குழு மற்றும் மிட்டூர் சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி, மிட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி: அரசு பள்ளி மாணக்கர்கள் பங்கேற்பு!

இந்த போட்டியில் வேலூர், குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் . இந்த சதுரங்கப் போட்டி u7, u9, u13, u16 என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

இதையும் படிங்க...பேருந்தில் பிரச்னை - வழக்கறிஞரை தாக்கிய ஓட்டுநர்கள் கைது!

Intro:மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மிட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது 108 அரசு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு
Body:

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வாணியம்பாடி தாலுக்கா சதுரங்க கழகம் பீனிக்ஸ் நண்பர்கள் குழு மற்றும் மிட்டூர் சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் சதுரங்க போட்டி மிட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில்.நடைபெற்றது.

இந்த சதுரங்க போட்டி வேலூர் மாவட்ட அளவில் நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியில் வேலூர். குடியாத்தம். ஆம்பூர். வாணியம்பாடி. ஆலாங்காயம் . திருப்பத்தூர். உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு பள்ளிமாண மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் .

இந்த சதுரங்க போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது u7.u9.u13.u16. ஆகிய 4 பிரிவு வயதின் அடிப்படையில் நடைபெற்றது ஒவ்வொரு சுற்றும் இருபது நிமிடங்கள் வழங்கப்பட்டது.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும். முதல் 15 இடங்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் வெற்றி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் பல்வேறு பகுதியிலிருந்து 108 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றி கோப்பைகள் சான்றிதழ் பரிசாக வழங்கப்பட்டன இதில் u 7. பாலாஜி மேரி மாகளிட் u 9 முதல் பரிசு அரக்கோணம் பகுதியை சேர்ந்த தர்ஷன் .u 13. ஸ்டீபன் தோனிமிஷிக்கோ.u.16. ஷான் மிக் டிஷன்.ஆகியோர் இந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொண்ட முதலிடம் வெற்றி பெற்றனர்.மற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன....
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.