ETV Bharat / state

பாரம்பரிய கலைகளுடன் நடைபெற்ற சாமி ஊர்வலம்! - பூக்களால் அலங்காரம்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மார்கழி மாத முடிவையையொட்டி ராமர் சிலை ஊர்வலம் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் நடைபெற்றது.

traditional arts
traditional arts
author img

By

Published : Jan 15, 2020, 10:02 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் மார்கழி மாதம் முழுவதும் வீதிவீதியாக ராமர் விளக்குடன் பஜனை நடைபெற்று, மார்கழி மாத முடிவையொட்டி ராமர், சீதை அனுமன் சிலைகளுடன் திருவீதி உலா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் பஜனைகள் நடைபெற்று மார்கழி மாத நிறைவான இன்று ராமர் சிலை, சீதை சிலை, அனுமன் சிலைகள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு இறுதியாகக் கோயிலை வந்தடைந்தது.

பாரம்பரிய கலைகளுடன் நடைபெற்ற சாமி ஊர்வலம்

இந்த ஊர்வலத்தில் தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க, ஒயிலாட்டம், மயிலாட்டத்துடன் நடைபெற்றது. மேலும் இந்தச் சிலை ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.

இதையும் படிங்க:'பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு பிப். 25க்குள் வெளியாகும்'

Intro:Body:ஆம்பூர் அருகே மார்கழி மாத முடிவையையொட்டி ராமர் சிலை ஊர்வலம் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க மயிலாட்டம் ஒயிலாட்டத்துடன் நடைப்பெற்றது....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் மார்கழி மாதம் முழுவதும் வீதிவீதியாக ராமர் விளக்குடன் பஜனை நடைப்பெற்று மார்கழி மாத முடிவையொட்டி ராமர், சீதை அனுமன் சிலைகளுடன் திருவீதி உலா நடைப்பெறுவது வழக்கம் அதேப்போல் இந்த ஆண்டும் பஜனைகள் நடைப்பெற்று மார்கழி மாத நிறைவான இன்று ராமர் சிலை, மற்றும் சீதை சிலை, அனுமன் சிலைகள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர் முழுவதும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இறுதியாக கோவிலை வந்தடைந்தது இந்த ஊர்வலத்தில் தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க ஒயிலாட்டம் மயிலாட்டத்துடன் நடைப்பெற்றது...

இந்த சிலை ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.