ETV Bharat / state

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகனுக்கு கரோனா? - murugan

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனுக்கு 4 நாள்களாக காய்ச்சல் உள்ளதால் கரோனாவா என சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

rajivgandhi_assasin_murugan_suffered_from_fever

author img

By

Published : Oct 28, 2020, 10:41 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாள்களாக அவருக்கு காய்ச்சல் நீடிக்கும் நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாக அவரது வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.