ETV Bharat / state

ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது! - parliament election

வேலூர்: ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் வாக்குச்சாவடியில் இயந்திரம் செயல்படாததால் வாக்குப் பதிவு சிறிது நேரம் காலதாமதமானது.

வாக்கு பதிவு இயந்திரம்
author img

By

Published : Aug 5, 2019, 8:18 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 219இல் இயந்திரம் பழுதானதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் அலுவலர்கள், உடனடியாக மாற்று வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்குச்சாவடியில் பொருத்தினர். இதனால் வாக்குப் பதிவு நடைபெற சிறிது நேரம் காலதாமதமானது.

வாக்கு பதிவு இயந்திரம் பழுது

Intro:
ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் வாக்குச்சாவடி எண் 219 வாக்கு பதிவு இயந்திரம் சிறிது நேரம் செயல்படவில்லை.

Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிற நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவராஜபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 219 உள்ள வாக்கு பதிவு இயந்திரம் சிறிது நேரம் செயல்படவில்லை பின்னர் அதிகாரிகள் உடனடியாக மாற்று வாக்குபதிவு இயந்திரத்தை கொண்டுவந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.