ETV Bharat / state

சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரம்

வேலூர்: ஜோலார்பேட்டையிலிருந்து பைப் லைன் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது.

சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரம்
author img

By

Published : Jul 9, 2019, 3:32 PM IST

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் சென்னை 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. இதற்காக பெரிய அளவில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுமார் 54,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 டேங்குகள் மூலம் இரு முறை சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் பணி தீவிரம்

மேலும் நாளைக்குள் அனைத்துப் பணிகளும் முடித்து தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக தண்ணீர் பைப் லைன் அமைத்து தண்ணீர் கசிவு ஏற்பாடுகிறதா என்ற ஆய்வில் இன்று அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Intro: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல பைப் லைன் பணி முடிவடையும் தறுவாயில் உள்ளன.

Body: சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் சென்னை 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிட்டு அதற்கான ஏற்பாடாக மேட்டுக்குப்பத்திலிருந்து பெரிய அளவில் குடிநீர் தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் மூலம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சுமார் 54,000 லிட்டர் கொள்ளவு கொண்ட 50 டேங்குகள் மூலம் இரு முறை சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.

அதற்கான முதற்கட்ட ஆய்வாக தண்ணீர் பைப் லைன் அமைத்து தண்ணீர் கசிவு ஏற்பாடுகிறதா என்ற ஆய்வில் இன்று அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion: மேலும் நாளைக்குள் மொத்த பணிகளும் முடித்து தண்ணீர் கொண்டு செல்ல முழு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.