ETV Bharat / state

ஏலகிரி பகுதியில் மர்ம விலங்கு நடமாட்டம்: அச்சத்தில் கிராம மக்கள் - அச்சத்தில் மக்கள்

திருப்பத்தூர்: ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் மர்ம விலங்கு ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

In Yelagiri Mysterious animal walk, People fear
In Yelagiri Mysterious animal walk, People fear
author img

By

Published : Feb 6, 2020, 6:06 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தை அடுத்துள்ளது காமராஜ் நகர். இந்த கிராமமானது ஏலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு சில தினங்களாக மர்ம விலங்கு ஒன்று வீடு, கொட்டைகளில் புகுந்து ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளது.

ஏலகிரி மலையில் மர்ம விலங்கு நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்
இதுவரையில் நான்கு ஆடுகள் பலியானதாகவும், இரண்டு ஆடுகள் காயமுற்றதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டியாடும் அந்த விலங்கு எதுவாக இருக்கும் என்று குழப்பத்தில் பதற்றமான மனநிலையுடன் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் தற்போதுவரை எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Intro:Body:ஏலகிரி மலை அடிவாரத்தில் தொடரும் மர்ம விலங்கு நடமாட்டம் அச்சத்தில் கிரா மக்கள் ....

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தை அடுத்துள்ளது காமாராஜ் நகர் இந்த கிராமமானது ஏலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது...

இந்த கிராமத்தில் சில தினங்களாக மர்ம விலங்கு ஒன்று வீடு மற்றும் கொட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறியுள்ளது...

இதனால் கிராம மக்கள் என்ன விலங்கு கிராம பகுதியில் நடமாடுகிறது என தெரியாமல் பதறி வருகின்றனர்...

இதுகுறித்து வனத்துறையிற்கு தகவல் அளித்தும் வனத்துறையினர் இது வரையில் கிராம மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் கிராமத்தில் நடமாடும் விலங்கு பற்றி எவ்வித தகவல் மற்றும் முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாற்றுகின்றனர்....

இந்நிலையில் மீண்டும் கிராமத்தில் நுழைந்த மர்ம விலங்கு வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஆட்டை கடித்து குதறியுள்ளது...

இதுவரையில் 4 ஆடுகள் பலியாதாகவும் 2 ஆடுகள் காயமுற்றுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குழந்தைகள் பள்ளி செல்லுவதை நிறுத்தி வைத்துள்ளதாக அக்கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்...

அரசு அதிகாரிகள் உடனடியாக இந்த மர்ம விலங்கு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்....Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.