வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் அர்ச்சனா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு இருசக்கர வாகனம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாணவிக்கு இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்கிய மாவட்ட ஆட்சியர் - மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்கி மாவட்ட ஆட்சியர்
வேலூர்: காட்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவி கல்லூரிக்குச் சென்றுவர மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இருசக்கர வாகனத்தை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி மாணவிக்கு ஸ்கூட்டர் வழங்கி மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகள் அர்ச்சனா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் தனக்கு இருசக்கர வாகனம் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாணவிக்கு இருசக்கர வாகனத்தை வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: விதிமுறை மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை - வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை
Intro:வேலூர் மாவட்டம்
இரண்டு கால்களும் பாதித்த மாணவி கல்லூரி சென்று வர ஸ்கூட்டர் வழங்கி போர்க்கால அடிப்படையில் உதவி செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர்
Body:வேலூர் மாவட்ட ஆட்சியராக சண்முகசுந்தரம் கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார் இவர் பணியில் சேர்ந்தது முதல், நிகழ்ச்சிகளில் நேரம் தவறாமல் கலந்து கொள்வது, அதிகாரிகளை வேலை வாங்குவது என அனைத்திலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார் குறிப்பாக பொதுமக்கள் பிரச்சனை சார்ந்த ஆவணங்களை தேங்கவிடாமல் உடனுக்குடன் கையெழுத்திட்டு வருவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரது பணியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவருக்கு போர்க்கால அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உதவி செய்த சம்பவம் மேலும் அவருக்கு பாராட்டு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அதாவது வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் அர்ச்சனா. இவருக்கு பிறவி ஊனத்தால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது வெங்கடேசன் அதே ஊனத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கி கிடக்கிறார் தனது தாய் கூலி வேலை செய்து வரும் நிலையில் கடும் இன்னல்களுக்கிடையே அர்ச்சனா அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார் இந்நிலையில் தான் கல்லூரிக்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளதால் தனக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்தை அரச்சனா அணுகியுள்ளார் இதையடுத்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாணவி அர்ச்சனாவின் நிலையை உணர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்ப நிதியிலிருந்து உடனடியாக 52,862 மதிப்பில் இணை சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை இன்று அர்ச்சனாவுக்கு வழங்கினார். அதை பெற்றுக் கொண்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனர்.Conclusion: