வேலூர்: ஒரே நாளில் இன்று (செப் 27) 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,624 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வேலூர் மாவட்டத்தில் 13,100-க்கும் மேற்பட்டோர் பூரணமாக குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். அதேசமயம் இதுவரை 221 பேர் உயிரிழந்துள்ளனர்
இதையும் படிங்க: கார்-லாரி விபத்து: கர்ப்பிணி உள்பட 7 பேர் உயிரிழப்பு!