வேலூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 121 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 580ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இதுவரை 12 ஆயிரத்து 122க்கும் மேற்பட்டார் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூர் மாவட்டத்தில் 201 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் வராததால் 2 கி.மீ மகளின் உடலை சுமந்து சென்ற தந்தை!