ETV Bharat / state

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி மரணம்! - சுவர் இடிந்து விழுந்து மூன்று வயது சிறுமி பலி

திருப்பத்தூர்: கேட்டை பிடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது சுவர் இடிந்து விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

child dies as wall falls on her in Tirupattur
child dies as wall falls on her in Tirupattur child dies as wall falls on her in Tirupattur
author img

By

Published : Feb 11, 2020, 11:18 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த பாரண்டபள்ளி கூட்டு ரோடு பகுதியில் வசித்துவருபவர் கூலி தொழிலாளி ரமேஷ். இவருக்கு மோனிஷா என்று மூன்று வயது இருந்தார்.

இன்று மோனிஷா வீட்டின் சுற்றுச்சுவர் நுழைவு வாயில் கேட்டை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோனிஷா மீது சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று மோனிஷாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி சிறுமி மோனிஷா உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி மரணம்

இதையும் படிங்க: டெல்லியில் அமில விற்பனை தொடர்பான வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.