ETV Bharat / state

ஆம்பூரில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி; மாணவர்கள் ஆர்வம்! - minister

வேலூர்: ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

school level
author img

By

Published : Sep 4, 2019, 1:57 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் வட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடம் பங்குபெற்றனர்.

இதில் 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் 14 வயது உள்பட்டோர், 19 வயதுக்குட்ப்பட்டோர் என இரு பிரிவாக நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

வட்ட அளாவிலான விளையாட்டு போட்டிகள்

பின்னர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கினார். மேலும் வெற்றிபெற்ற மாணவர்கள் கூறுகையில், இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Intro:
ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் வட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் நடைப்பெற்றதில் 500க்கும் மேற்பட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு.

Body: வேலூர் மாவட்டம்

ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் வட்ட அளவிலான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் 14 வயது உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்ப்பட்டோர் என இருப்பிரிவாக நடைப்பெற்றது.

இப்போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஊற்சாகத்துடன் பங்கேற்றனர்.

பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் பரிசு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கினார்.

Conclusion: மேலும் கல்வியறிவு மட்டுமில்லாமல் உடல் வலிமையும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இது போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.