ETV Bharat / state

காரில் பத்து லட்சம் ரூபாய் பறிமுதல் -பறக்கும் படையினர் அதிரடி

வேலூர்: தனியார் நிறுவன முகவர் காரில் எடுத்துச் சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பத்து லட்சம்
author img

By

Published : Jul 16, 2019, 11:32 PM IST

வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மாலை வேலூர் நேஷனல் திரையரங்கம் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மகிமை செல்வன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். சோதனை செய்யப்பட்ட காரில் 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் வந்த நபரிடம் அலுவலர்கள் விசாரித்தபோது அவர் காட்பாடியைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்பதும் அவர் பிரபல தனியார் நிறுவனமான ஐடிசியின் முகவர் என்பதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் வங்கியில் செலுத்துவதற்காக பணம் கொண்டு சென்றதாக பிரவீன் ராஜ் தெரிவித்தார். இருப்பினும் முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதன்பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 10 லட்சம் ரூபாய் பணம் வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது.

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் தனியார் நிறுவன முகவர் காரில் எடுத்துச் சென்ற 10 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்Body:வேலூர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர் இன்று மாலை வேலூர் நேஷனல் திரையரங்கம் அருகில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி மகிமை செல்வன் தலைமையிலான குழுவினர் வாகனத் தணிக்கை ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மடக்கி சோதனையிட்டபோது உள்ளே 10 லட்சம் பணம் இருந்தது இதுகுறித்து காலில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது அவர் காட்பாடியை சேர்ந்த பிரவீன் ராஜ் என்பதும் அவர் பிரபல தனியார் நிறுவனமான ஐடிசியின் முகவர் என்பதும் தெரியவந்தது மேலும் விசாரணையில் வங்கியில் செலுத்துவதற்காக பணம் கொண்டு சென்றதாக பிரவீன் ராஜ் தெரிவித்துள்ளார் இருப்பினும் முறையான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பிறகு வேலூர் வட்டாட்சியர் ரமேஷிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது பறக்கும் படையினர் பிரவின் ராஜின் காரை சோதனையிட்டபோது நேரம் மாலை 6 மணி ஆகும். ஆனால் அந்த நேரம் வங்கி மூடப்பட்டிருக்கும் எனவே முரணான வகையில் பிரவீன் ராஜ் காரணம் கூறி இருப்பது சந்தேகத்தை கிளப்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.