ETV Bharat / state

திருப்பத்தூரில் 31 ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி! - women police rally starts infront of collector office

திருப்பத்தூர்: தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பத்தூர்
திருப்பத்தூர்
author img

By

Published : Jan 20, 2020, 9:46 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சிவனருள் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், பெண் காவலர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணியாகச் சென்றனர்.

31 ஆவது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன் , மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சொந்த செலவில் குளத்தை தூர்வாரிய மக்களை பாராட்டும் விதமாக இலவச மருத்துவ முகாம்

Intro:Body:
திருப்பத்தூர் மாவட்டம்

31 வது சாலை பாதுகாப்பு வார விழா ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 31 வது சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை தலைக்கவச விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவனருள் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி போக்குவரத்து ஆய்வாளர் காளியப்பன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பெண் காவலர்கள் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.