ETV Bharat / state

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் 2 வயது சிறுவன் இடம் - etv bharat

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் 2 வயது சிறுவன் இடம்

author img

By

Published : Aug 12, 2021, 11:08 PM IST

வேலூர்: குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் அரசு பள்ளி ஆசிரியர் யுவராஜ். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு ஜெகத் கௌஷிக் (2) என்ற மகன் உள்ளார். இவர் தற்போது இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இச்சிறுவன் ஆங்கிலம் மற்றும் தமிழில் 5 ரைம்ஸ், வார நாள்கள் மற்றும் 12 மாதங்களின் பெயர்கள், கந்த சஷ்டி கவசம் மற்றும் கணபதி மந்திரம், 10 விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்கள், 21 பழங்கள் மற்றும் 10 உடல் உறுப்புகளின் பெயர்கள், 17 விலங்குகளின் ஒலி மற்றும் 15 மாநில தலைநகரங்களின் பெயர்கள் போன்றவற்றை கூறி அசத்தியுள்ளார்.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் 2 வயது சிறுவன் இடம்

அதற்கான பதக்கம், சான்றிதலை ஜெகத் கௌஷிக்கிடம் வழங்கப்பட்டது. இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் தங்களது மகன் இடம் பெற்றுள்ளது பெருமையாளிப்பதாக சிறுவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.