ETV Bharat / state

மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து  ஆசி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் - MK Stalin's local representatives meet

திருச்சி: புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

திருச்சி மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பு மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பு திருச்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மு.க. ஸ்டாலின் சந்திப்பு Trichy MK Stalin's local representatives meeting MK Stalin's local representatives meet Pudhukottai Local Representative Meeting Stalin
Trichy MK Stalin's local representatives meeting
author img

By

Published : Jan 20, 2020, 7:52 PM IST

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றிக்கு பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வந்தார். அப்போது, திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் இன்று காலை ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி சான்றிதழை ஸ்டாலினிடம் காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பு மு.க. ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பு திருச்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மு.க. ஸ்டாலின் சந்திப்பு Trichy MK Stalin's local representatives meeting MK Stalin's local representatives meet Pudhukottai Local Representative Meeting Stalin
மு.க. ஸ்டாலினிடம் ஆசி பெறும் உள்ளாட்சி பிரதிநிதிகள்

இதையும் படிங்க:

மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள்

Intro:புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. Body:திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் இந்த வெற்றிக்கு பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரை சந்தித்து வாழ்த்து பெற்று வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் நடந்த திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி வந்தார். திருச்சி சங்கம் ஹோட்டலில் ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகள் இன்று காலை ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். வெற்றி சான்றிதழை ஸ்டாலினிடம் காண்பித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.