ETV Bharat / state

ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம் - ஜல்லிக்கட்டு போட்டியில் 30 பேர் படுகாயம்

திருச்சி: பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டி சிறுமி உள்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.

jallikkattu
jallikkattu
author img

By

Published : Jan 19, 2020, 11:18 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை மணப்பாறை வட்டாட்சியர் தமிழ் கனி கொடியசைத்து தொடங்கிவைத்தார். கோவில் காளையைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 650 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் கட்டவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டில் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். போட்டியில் வீரர்களிடம் அடங்கமறுத்து வெற்றிபெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கும், வாடிவாசலில் சீறிபாய்ந்து காளையை அடக்கிய காளையர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி, மின்விசிறி, அண்டா, சேர், குக்கர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் சிறந்த மாடு, சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்புப் பரிசாக 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

சீறிப்பாயும் காளைகள்

விழுப்புரத்தில் கலைஞர் சிலை திறப்பு விழா - பொன்முடி அழைப்பு

காளை மாடுகள் சீறிப்பாய்ந்து முட்டியதில் மாடுபிடி வீரர்கள், வேடிக்கை பார்த்தவர்கள் என 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில், காயமடைந்த ஐந்து வயது சிறுமி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி காவல் கண்காளிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Intro:திருச்சி அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 650 காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதில் சிறுமி உள்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.Body:திருச்சி:
திருச்சி அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 650 காளைகள் சீறிப்பாய்ந்து வருகின்றன. இதில் சிறுமி உள்பட 30 பேர் காயமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம். மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி புனித வியாகுல மாதா ஆலய திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மணப்பாறை வட்டாட்சியர் தமிழ் கனி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளையை தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 650 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 400 மாடுபிடி வீரர்கள் அடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், மாடுகளுக்கும் மருத்துவ பரிசோதனை உட்படுத்தபட்ட பின்னரே அனுமதிக்கபட்டனர்.
போட்டியில் வீரர்களிடம் அடங்க மறுத்து வெற்றிபெறும் மாட்டின் உரிமையாளர்களுக்கும், வாடிவாசலில் சீறிபாய்ந்து காளையை அடக்கிய காளையர்களுக்கும் சைக்கிள், கட்டில், பீரோ, மிக்சி, மின்விசிறி, அண்டா, சேர், குக்கர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஜல்லிகட்டில் சிறந்த மாடு மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசாக 2 கிராம் தங்க மோதிரம் வழங்கபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது மாடுகள் சீறிப்பாய்ந்து முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள் 30 பேர் காயம் அடைந்து உள்ளனர் இதில் ஐந்து வயது சிறுமியும் காயமடைந்துள்ளார். அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி காவல் கண்காளிப்பாளர் ஜியாவுல் ஹக் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.