தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 9) ஒரே நாளில் ஐந்தாயிரத்து 357 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழ்நாட்டில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்து 46 ஆயிரத்து 128. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 120.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 9) ஒரே நாளில் 81 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 225ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (அக்டோபர் 8) வரை 691 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். இன்று ஒரே நாளில் 90 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 10 ஆயிரத்து 387 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக உள்ளது. தற்போது 682 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
திருச்சியில் புதிதாக 81 பேருக்கு கரோனா` - தமிழ்நாட்டில் கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எண்ணிக்கை
திருச்சி : மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.