ETV Bharat / state

சாலையில் பறந்தது தனது பணம் என நினைத்து ரூ. 3 லட்சத்தை தவற விட்ட விவசாயி

திருச்சி: துவரங்குறிச்சி அருகே சாலையில் பறந்தது தனது பணம் என நினைத்து மூன்று லட்சம் ரூபாய்யை விவசாயி ஒருவர் தவற விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதியவரை ஏமாற்றி மூன்று லட்சம் ரூபாயை அடித்துச் சென்ற ஹெல்மட் கொள்ளையர்கள்
author img

By

Published : Nov 19, 2019, 1:39 AM IST

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா. விவசாயியான இவர், துவரங்குறிச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது உறவினர் ஒருவருடன் 18 சவரன் நகையை மூன்று லட்சத்துக்கு அடமானம் வைத்துள்ளார்.

பின்னர், பணத்தை பெற்றுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார், அப்போது துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் இவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவர், சாலையில் உங்கள் பணம் கிடப்பதாக கூறினர்.

முதியவரை ஏமாற்றி மூன்று லட்சம் ரூபாய் அடித்துச் சென்ற ஹெல்மட் கொள்ளையர்கள்

இதனை நம்பி முதியவர் எடுக்கச் சென்றுள்ளார். அந்நேரம் பார்த்து அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று லட்சம் ரூபாய்யை இளைஞர்கள் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கியில் பணம் செலுத்த வந்த பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளை

Intro:சாலையில் பறந்த பணம் தன் பணம் என நம்பி - 3 இலட்சத்தை தவற விட்ட விவசாயி.Body:திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (விவசாயி).இவர் இன்று துவரங்குறிச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது உறவினர் ஒருவருடன் 18 பவுன் நகையை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.பணத்தை பெற்றுக் கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் முன்புறம் மாட்டிக் கொண்டு மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டு இருந்த போது, அப்பொழுது துவரங்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் இவரைப் பின்தொடர்ந்து வந்த 2 ஹெல்மெட் அணிந்த வாலிபர்கள் சில பணத் தாள்களை சிதறவிட்டு கருப்பையாவிடம் உங்களது பணம் சாலையில் சிதறுவதாக
கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய கருப்பையா தனது இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க சென்ற நிலையில் கருப்பையாவின் வாகனத்தில் இருந்த பணத்தை
ஹெல்மெட் அணிந்த வாலிபர்கள் திருடி சென்று விட்டனர்.பணம் பறிபோனதை அறிந்த கருப்பையா துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் வங்கி மற்றும் பல்வேறு இடங்களில் CCTV கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.