ETV Bharat / state

'அடாவடி வசூல் சுங்கச்சாவடி உரிமத்தை ரத்து செய்க!'

திருச்சி: சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

CITU
author img

By

Published : Jul 24, 2019, 11:16 AM IST

மோட்டார் வாகன போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சிஐடியு திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தச் சங்கத்தின் திருச்சி மாவட்ட துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது,

  • மத்திய அரசு கொண்டுவரவுள்ள சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்
  • அடாவடி வசூலில் ஈடுபடும் சுங்கச்சாவடியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்
  • பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்
  • வாகன மெக்கானிக், பெயிண்டர், வெல்டர், பிட்டர் என இத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கக் கூடாது.
    சிஐடியு ஆர்ப்பாட்டம்

என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Intro:மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Body:திருச்சி: மோட்டார் வாகன போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி ஐ டி யூ திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் வீரமுத்து சிஐடியூ மாநில மாவட்ட தலைவர் ரங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்வை திரும்ப பெற வேண்டும். சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அடாவடி வசூல் ஈடுபடும் டோல் பூத் உரமத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி.க்குள் கொண்டு வரவேண்டும். மோட்டார் வாகன அதிகாரம் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். வாகன மெக்கானிக், பெயிண்டர், வெல்டர், பிட்டர் என இத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: வீரமுத்து
மாவட்ட செயலாளர்.

Conclusion:இந்த ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.