ETV Bharat / state

அண்ணா, கருணாநிதியின் சிலைகளை திறந்து வைத்தார் ஸ்டாலின்! - ஸ்டாலின்

திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

dmk
author img

By

Published : Jun 10, 2019, 10:26 PM IST

Updated : Jun 10, 2019, 11:05 PM IST

திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த வளாகத்தில் திருமண மண்டபமும் செயல்பட்டு வருகிறது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் இந்த கலைஞர் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது இந்த கலைஞர் அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, அழகிரி ஸ்டாலின் சபரீசன், திருநாவுக்கரசர் உள்பட பலர் கொண்டனர்.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதியின் சிலைகள் திறப்பு

முன்னதாக லால்குடியில், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் சிலையை ஸ்டாலின் திறந்துவத்தார்.

Intro:திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலயை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Body:திருச்சி:
திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் கலைஞர் அறிவாலயம் செயல்பட்டு வருகிறது. இங்கு திமுக மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது . திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான இந்த வளாகத்தில் திருமண மண்டபமும் செயல்பட்டு வருகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் இந்த கலைஞர் அறிவாலயம் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது இந்த கலைஞர் அறிவாலயத்தின் முகப்பு பகுதியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே மறைந்த முதல்வர் அண்ணாவுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 சிலைகளையும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நேரு, அழகிரி ஸ்டாலின் சபரீசன் திருநாவுக்கரசர் உள்பட பலர் கொண்டனர்.

Conclusion:கருணாநிதி சிலைக்கு அருகே மறைந்த முதல்வர் அண்ணாவுக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
Last Updated : Jun 10, 2019, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.