ETV Bharat / state

அம்மா உணவகத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்!

திருச்சி: மணப்பாறை அம்மா உணவகத்தில் கலைஞர் கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

author img

By

Published : Jun 3, 2021, 3:40 PM IST

அம்மா உணவகத்தில் அய்யா பிறந்தநாள் கொண்டாட்டம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாள் விழாவை அம்மா உணவகத்தில் திமுகவினர் கொண்டாடினர்.

அம்மா உணவகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய திமுகவினர், அம்மா உணவக பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அம்மா உணவகத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்!
அம்மா உணவகத்தில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்!

அதனைத்தொடர்ந்து, அம்மா உணவகத்தில் உணவருந்தும் அனைவரின் கட்டணத்தையும் திமுகவினரே நகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்தினர். மேலும், உணவருந்த வந்த பொதுமக்களுக்கு இனிப்புகளுடன் உணவுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து கொண்டாடினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.