ETV Bharat / state

கலைமாமணி சோ. சத்தியசீலன் காலமானார் - கலைமாமணி

பட்டிமன்ற பேச்சாளரும், கலைமாமணி விருது பெற்றவருமான சோ. சத்தியசீலன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

kalaimamani trichy sathyaseelan passed away
கலைமாமணி சோ. சத்தியசீலன் காலமானார்
author img

By

Published : Jul 10, 2021, 11:38 AM IST

திருச்சி: திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகில் உள்ள சேதுராமன் பிள்ளை காலனியைச் சேர்ந்தவர் சோ.சத்தியசீலன்.

இவர், பல்வேறு பட்டிமன்றங்களில் நடுவராகவும், பேச்சாளராகவும் கலந்துகொண்டவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

திருச்சியின் ஒரு அடையாளமாகத் திகழ்ந்த இவர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூலை 10) உயிரிழந்தார்.

இவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தேசிய உறைவாள் கத்திச்சண்டை போட்டிக்கு திருச்சி மாணவிகள் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.