ETV Bharat / state

ஸ்ரீரங்கத்தில் தேவகவுடா சாமி தரிசனம் - SriRangam Renganathar temple

திருச்சி: முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

devagowda
author img

By

Published : May 21, 2019, 7:56 AM IST

திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தப்பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தேவகவுடாவுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மூலவர் ரங்கநாதர், தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தேவகவுடாவின் மகன் ரேவண்ணாவும் உடன் வந்திருந்தார். தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஹேமநாதன், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, கோட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

Intro:ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா சாமி தரிசனம் செய்தார்.

Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி;
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தேவகவுடா சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று ஸ்ரீரங்கம் வந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
பின்னர் மூலவர் ரங்கநாதர் மற்றும் தாயார் சன்னதிகளில் தேவகவுடா சுவாமி தரிசனம் செய்தார்.
அவருடன் அவரது மகன் ரேவண்ணாவும் வந்திருந்தார். தேவகவுடா வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.
தமிழக லோக் தந்திரிக் ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஹேமநாதன், மாநில துணைத் தலைவர் ஆறுமுகம், தொழிற்சங்கத் தலைவர் குப்புசாமி, கோட்டத் தலைவர் சீனிவாசன் ஆகியோரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு வரவேற்பு அளித்தனர்.

Conclusion: ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தேவகவுடாக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.