ETV Bharat / state

கரோனா எதிரொலி: மாவட்டம் வாரியாக பாதிப்பு! - மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று(ஜூன் 21) மட்டும் 2,532 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டும், 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தும் உள்ளனர்.

Corona Echo: District wise corona record list!
Corona Echo: District wise corona record list!
author img

By

Published : Jun 22, 2020, 12:16 AM IST

கரோனா வைரஸ் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 86 ஆய்வகங்கள் மூலம் 29 ஆயிரத்து 963 நபர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று(ஜூன் 21) மட்டும் 2,532 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 8 லட்சத்து 51 ஆயிரத்து 556 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 59 ஆயிரத்து 377 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது 25 ஆயிரத்து 863 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்றவர்களில் 1,438 நபர்கள் குணமடைந்து நேற்று (ஜூன் 21) வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 756 நபர்களாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (ஜூன் 21) மட்டும் 53 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 757ஆக உயர்ந்துள்ளது. இதில் கரோனா வைரஸ் தொற்றுடன் வேறு நோய்கள் இல்லாத 3 நபர்களும், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உடன் இருந்த 50 நபர்களும் இறந்துள்ளனர்.

தலைநகர் சென்னையில் 41 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 17 ஆயிரத்து 683 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 601 பேர் இறந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக கரோனா பாதிப்பு:

சென்னை - 41,172

செங்கல்பட்டு - 3,745

திருவள்ளூர் - 2,534

காஞ்சிபுரம் - 1,159

திருவண்ணாமலை - 1,060

கடலூர் - 765

மதுரை - 705

திருநெல்வேலி - 640

விழுப்புரம் - 581

தூத்துக்குடி - 577

வேலூர் - 477

ராணிப்பேட்டை - 470

அரியலூர் - 420

கள்ளக்குறிச்சி - 387

சேலம் - 335

திண்டுக்கல் - 305

ராமநாதபுரம் - 299

தஞ்சாவூர் - 272

கோயம்புத்தூர் - 268

திருச்சிராப்பள்ளி - 266

தென்காசி - 241

திருவாரூர் - 218

விருதுநகர் - 203

நாகப்பட்டினம் - 202

தேனி - 200

கன்னியாகுமரி - 168

பெரம்பலூர் - 150

திருப்பூர் - 123

கரூர் - 115

நாமக்கல் - 94

ஈரோடு - 85

சிவகங்கை - 75

புதுக்கோட்டை - 70

திருப்பத்தூர் - 68

கிருஷ்ணகிரி - 63

தருமபுரி - 35

நீலகிரி - 29

இதில், சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 262

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 138

ரயில் மூலம் வந்தவர்கள் - 401

விமானம் மற்றும் சாலை மார்க்கமாக வந்த இரண்டு லட்சத்து 42 ஆயிரத்து 128 நபர்களில், 2547 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.