ETV Bharat / state

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் போராட்டம்! - உப்பாறு அணை போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள் இன்று (டிசம்பர் 13) நொண்டியடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

uppar dam 6th day protest
உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கக்கோரி ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் போராட்டம்
author img

By

Published : Dec 13, 2020, 9:26 PM IST

திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி பிரதான வாய்க்காலில் அரசூர் ஷட்டரில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி டிசம்பர் 8ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இன்று 6ஆவது நாள் போராட்டத்தில், திருப்பூர் உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினருக்கு ஆதரவாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தாராபுரம் நகரச் செயலாளர் வாரணவாசை, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் செல்லதுரை, மாவட்ட மகளிர் அணி செயலாளர் கலாராணி உள்ளிட்டோர் விநோதமான முறையில் ஒற்றைக்காலில் நொண்டியடித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது பொதுப்பணித்துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.