ETV Bharat / state

'விளம்பரம் தேடுகிறாரா டிராஃபிக் ராமசாமி?' - போராட்டத்தில் நடந்தது என்ன? - traffic ramasamy protest on road

திருப்பூர்: சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டதுடன், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டிராபிக் ராமசாமி
author img

By

Published : Sep 18, 2019, 4:23 PM IST

திருப்பூர் பல்லடம் ரோடு, சந்தைப்பேட்டை அருகில் உள்ள டி.கே.டி., பேருந்து நிறுத்தம் பகுதியில் டிராஃபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்கியவர்களையும், வாகன உரிமம் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து சாலை ஓரத்தில் நிறுத்தினார். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய டிராஃபிக் ராமசாமி திடீரென நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டார்.

டிராபிக் ராமசாமி

அங்கு இருந்த பொதுமக்கள் டிராஃபிக் ராமசாமி சாலை மறியல் செய்ததைக் கண்டித்து வாக்குவாதம் செய்தனர். "நீங்கள் இப்படி செய்யலாமா? விளம்பரத்துக்காக சாலை மறியல் செய்யலாமா? என டிராஃபிக் ராமசாமியுடன் சிலர் வாக்கு வாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:

திருப்பூர் ஆட்சியர் மீது புகார் அளித்த டிராபிக் ராமசாமி !

Intro:திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுப்பட்டதுடன், சாலையில் படுத்து மறியலும் செய்தார். அப்போது அவருடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.Body:திருப்பூர் பல்லடம் ரோடு, சந்தைப்பேட்டை அருகில் உள்ள டி.கே.டி., பஸ் ஸ்டாப் பகுதியில் இன்று டிராபிக் ராமசாமி திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களையும், வாகன உரிமம் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து, ஓரத்தில் நிறுத்தினார். வாகன சோதனையின் போது தன் மீது ஒரு வாகன ஓட்டி இடிக்க வந்ததாகவும், அதை போலீசார் கண்டுகொள்ளவில்லை என்று கூறிய டிராபிக் ராமசாமி திடீரென நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டார். அங்கு இருந்த பொதுமக்கள் டிராபிக் ராமசாமி சாலை மறியல் செய்ததை கண்டித்து வாக்குவாதம் செய்தனர். ‘ நீங்கள் இப்படி செய்யலாமா? விளம்பரத்த்துக்காக சாலை மறியல் செய்யலாமா? என டிராபிக் ராமசாமியுடன் சிலர் வாக்கு வாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது, கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. இதையடுத்து டிராபிக் ராமசாமி வாகனங்களுக்கு வழிவிட்டு நடுரோட்டில் உள்ள டிவைடரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார். போலீசார் சமாதானம் பேசியும் ஏற்காமல் நடுரோட்டில் டிவைடரில் சாய்ந்து அமர்ந்திருந்தார். இதற்கிடையே பொதுமக்களில் ஒரு தரப்பினர், டிராபிக் ராமசாமிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் வாக்கு வாதம் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.